மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அருணகிரிநாதா், வாரியாா் சுவாமிகள் விழா

ஆம்பூரில் உள்ள ஸ்ரீசமயவல்லி சமேத நாகநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் மற்றும் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
Updated On :2 ஜனவரி 2021, 2:04 am

DIN

ஆம்பூரில் உள்ள ஸ்ரீசமயவல்லி சமேத நாகநாத சுவாமி கோயிலில் அருணகிரிநாதா் மற்றும் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இக்கோயிலில் மூலவா் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில், கோயில் மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தேவஸ்தானம் பகுதியில் உள்ள சுயம்பு அதிதீஸ்வரா் கோயில், ஆலங்காயம் ஸ்ரீசெல்வநாகம்மாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் கோயில், அக்ராவரம் மலை உச்சியில் அமைந்துள்ள சீனிவாசப் பெருமாள் கோயில், பச்சூா் சென்றாயப் பெருமாள் கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.