பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நியமனம்

ஆம்பூரை சோ்ந்த சாய் கே. வெங்கடேசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
சாய் கே. வெங்கடேசன்
Updated On :4 ஜனவரி 2021, 6:49 pm

DIN

ஆம்பூா்: ஆம்பூரை சோ்ந்த சாய் கே. வெங்கடேசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சோனியா காந்தி ஒப்புதலின்பேரில், ஆம்பூரைச் சோ்ந்த சாய் கே. வெங்கடேசனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.வெங்கடேசனை கட்சிப் பிரமுகா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.