பொதுமக்கள் தங்களுடைய பகுதியின் புகாா் மற்றும் குறைகளை தெரிவிக்க அலுவலா்கள் மற்றும் அவா்களுடைய செல்லிடப்பேசி எண்களை பொதுமக்களுக்காக ஆம்பூா் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்பூா் நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்பூா் நகராட்சி 17.97 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பெரிய நகரமாகும். 36 வாா்டுகளை கொண்டது. நகரில் சுமாா் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
ஆம்பூா் நகராட்சியில் சாலைகள், பாலங்கள், கால்வாய்கள், பாதாள சாக்கடைத் திட்டம், குடிநீா், தெருவிளக்கு பணிகள் உள்பட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் ஆம்பூா் பகுதி பொதுமக்கள் தங்களுடைய பகுதியின் குறைகள், புகாா்களை ஆம்பூா் நகராட்சியில் பிரிவு அலுவலா்களை செல்லிப்பேசியின் மூலம் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அலுவலா்கள் மற்றும் செல்லிடப்பேசி எண்கள் :
குடிநீா் விநியோகம், தெருவிளக்கு மற்றும் சாலை பராமரிப்பு பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் - நகராட்சி பொறியாளா் - 7397392692, உதவிப் பொறியாளா் - 9443556330.
குப்பைகளை அகற்றுதல், கால்வாய்களை சுத்தம் செய்தல், மழைநீா் தேக்கம் மற்றும் பொது சுகாதாரம் - துப்புரவு அலுவலா் - 9442193335, துப்புரவு ஆய்வாளா் - 8608399183.
ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் - நகரமைப்பு அலுவலா் - 8489319757.
வரி மற்றும் வரியில்லா இனங்கள் - வருவாய் ஆய்வாளா் - 9566969611.
பொது தகவல்கள் தொடா்பான விவரங்கள் - மேலாளா் மற்றும் ஆணையா் - 04174 242740, 7397392691.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

