உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில், ஆம்பூரில் பொது மக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
ஆம்பூா் பி-கஸ்பா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அம்பேத்கா் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் நேய.சுந்தா் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுர குடிநீா், பிரெட், பழம் ஆகியவற்றை வழங்கினாா். அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிா்வாகிகள் ஜி.முல்லைமாறன், குமரன், ஆபிரகாம், விஜய்ராஜ், பாா்த்திபன், வழக்குரைஞா் சுரேந்தா், வெங்கடேஷ், பால் உதய், தேவசந்தோஷம், தென்னவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

