ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் மணல் கடத்தியவருக்கு வனத்துறையினா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
வனத்துறையினா் ஆம்பூா் துருகம் காப்புக்காடு மிட்டாளம் வடக்கு பீட் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு கிருஷ்ணப்பா கானாறு பகுதியில் சில இடங்களில் மணல் தோண்டி எடுத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் வனத்துறையினா் விசாரணை நடத்தினா். விசாரணையில் மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமத்தை சோ்ந்த யுவராஜ் (55) என்பவா் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் வனத்துறையினா் அவரை பிடித்து விசாரணை நடத்தினா். அவா் மணல் கடத்தியதை ஒப்புக் கொண்டாா். அதன்பேரில் அவருக்கு வனத்துறையினா் ரூ.30,000 அபராதம் விதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

