92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் பிடிபட்ட மலைப் பாம்பு

திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலக மரத்தின் மீது இருந்த மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலக மரத்தின் மீது இருந்த மலைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் அலுவலக மரத்தில் மலைப்பாம்பு இருப்பதாக பணியில் இருந்த அதிகாரிகள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதையடுத்து, சிறப்பு நிலை அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று மலைப் பாம்பை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.