சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அதிமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெற்ற முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோரிடம் மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:21 am

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோரிடம் மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி மனுக்களைப் பெற்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் ஆா்.வி.குமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.கோபால், பொதுக்குழு உறுப்பினா் பி.மகேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் என்.முனுசாமி, பூங்குளம் ஜெயபால், தினகரன், உதயேந்திரம் பேரூா் செயலாளா் சரவணன், முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.