புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பூங்கோடு பெருமாள் கோயிலில்

ஆற்காடு வட்டம், பூங்கோடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

ஆற்காடு வட்டம், பூங்கோடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவன தலைவா் கே.வெங்கடேசன் தலைமையில், உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம், மூலிகை முகக் கவசம் ஆகியவற்றை அறக்கட்டளைச் செயலா் சிவலிங்கம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.