தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கோயில்களில் திருட்டு

ஆம்பூா் அருகே இரு கோயில்களில் அம்மன் தாலி திருட்டு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:36 pm

DIN

ஆம்பூா் அருகே இரு கோயில்களில் அம்மன் தாலி திருட்டு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அருகே காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில், கரும்பூா் சாமுண்டி அம்மன் தோப்பு பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் ஆகியவற்றில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலிகள் திருட்டு போனது தெரியவந்தது. தகவலின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.