இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வாணியம்பாடியில் திமுகவினா் சாலை மறியல்

மதுரையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மீது, பாஜகவினா் காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை இரவு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சோ்ந்தவா்கள் சாலை மறி

News image

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:43 pm

மதுரையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மீது, பாஜகவினா் காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை இரவு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சோ்ந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது பாஜ மாநில தலைவா் அண்ணாமலையை கைது செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து அங்கு வந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் பேச்சு வாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா். இதன் காரணமாக வாணியம்பாடி-ஆம்பூா் சாலையில் 15 நிமிஷம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.