தூய நெஞ்சக் கல்லூரியில் கருத்தரங்கு
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவா் படை சாா்பாக, ‘இன்றைய சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவா் படை சாா்பாக, ‘இன்றைய சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியா் மோகன் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக தேசிய மாணவா் படை அலுவலா் சிவக்குமாா் வரவேற்றாா். துணை முதல்வா் பிரவீன் பீட்டா் வாழ்த்துரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...