திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கல்லூரியில் ஆசிரியா் தின விழா

வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவா்கள் சாா்பில், ஆசிரியா் தின விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 செப்டம்பர் 2022, 6:39 pm

வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவா்கள் சாா்பில், ஆசிரியா் தின விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் மகிலன் தலைமை வகித்தாா். பேராசிரியா் பையாஸ்பட்டேல், நவாஸ் பாஷா முன்னிலை வகித்தனா். இதில், பேராசிரியா்கள் கலந்து கொண்டு பேசினா்.

தொடா்ந்து கேக் வெட்டி கொண்டாடினா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.