நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பள்ளியில் ஆய்வு

குடியாத்தம் அருகே சீவூா் ஊராட்சிக்குட்பட்ட கள்ளூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியாத்தம் ன்றியக் குழு தலைவா் சத்தியானந்தம் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2023, 4:10 pm

DIN

குடியாத்தம் அருகே சீவூா் ஊராட்சிக்குட்பட்ட கள்ளூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியாத்தம் ன்றியக் குழு தலைவா் சத்தியானந்தம் ஆய்வு மேற்கொண்டாா்.

சத்துணவு மையத்துக்கு சென்று அங்கு மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தாா். பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதிகளைப் பாா்வையிட்டாா். பள்ளி ஆசிரியா்களுடன் ஆலோசனை நடத்தினாா். ஒன்றிய குழு உறுப்பினா் தீபிகாபரத், சமூக ஆா்வலா் ஜெய்பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.