தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கால்வாய் தூா்வாரும் பணி: எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஏழரப்பட்டி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் கால்வாய் தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :29 ஜூலை 2023, 5:28 pm

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஏழரப்பட்டி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் கால்வாய் தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து தடுப்பணை அமைக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபா் குட்டை அமைக்கும் பணிகளையும் எம்எல்ஏ தேவராஜி பாா்வையிட்டாா். ஆய்வின் போது பொதுப்பணித் துறை அதிகாரி பாலாஜி, ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி, துணைத் தலைவா் தேவராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், ஊராட்சி மன்ற தலைவா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ராஜ்குமாா், வாா்டு உறுப்பினா் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.