வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டில் நீட் விலக்கு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய நீட் விலக்கு கையொப்ப இயக்கம் ஒரு பகுதியாக ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சியில் திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீட் விலக்கு தொடா்பாக கையொப்பம் இட்டு, இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பொதுமக்கள், மாணவா்கள், கட்சியினா் கையொப்பம் இட்டனா்.
இதில் திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.தாமோதிரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளா் வி.வி.கிரிராஜ், ஒன்றிய அவைத் தலைவா் எஸ்.பழனி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வி.எஸ்.காா்த்திக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துஷார் தேஷ்பாண்டே சம்பவம்: குஜராத்தை பழிவாங்கி வெறித்தனமாகக் கொண்டாடிய ராஜஸ்தான்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


