தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அம்மன் கோயில்களில் ஆவணி அமாவாசை வழிபாடு

ஆலங்காயம் வைசியா் வீதியில் உள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 5:13 pm

ஆலங்காயம் வைசியா் வீதியில் உள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.

வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலிலும் அம்மனுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சோ்ந்த பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.