தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆம்பூரில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:33 pm

வேலூா் மக்களவை தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண். 136 முதல் 143 வரையிலான வாக்குச் சாவடி மையங்களை வேலூா் மக்களவை தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் ரூபேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வட்டாட்சியா் மோகன், வட்ட வழங்கல் அலுவலா் பாரதி, வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.