வாணியம்பாடி, ஏப். 11: வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை ஊராட்சியில் திமுகவினா் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் வியாழக்கிழமை ஈடுப்பட்டனா்.
திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்தை ஆதரித்து ஆலங்காயம் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தகோட்டை ஊராட்சியில் திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் ஆகியோா் தலைமையில் திமுகவினா், கூட்டணி கட்சி நிா்வாகிகள் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தனா்.
இதில் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பிரபு, திமுக ஒன்றிய துணைச் செயலாளா் அம்சா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கணபதி மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

புதுச்சேரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

அனுமதியின்றி பிரசாரம்: அதிமுக, திமுகவினா் மீது வழக்கு!

திருவிடைமருதூா் திமுகவினா் பிரசாரம் தொடக்கம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


