சோமவார வழிபாட்டு சங்க 44-ஆம் ஆண்டு விழா
சுயம்பு ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில் சோமவார வழிபாட்டு சங்கத்தின் 44-ம் ஆண்டு விழா மற்றும் காா்த்திகை சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை சோமவார பூஜையில் பங்கேற்றோா்.
Updated On :9 டிசம்பர் 2024, 7:09 pm









