உத்தமராய பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
போளூரை அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :3 மார்ச் 2026, 8:45 pm

போளூரை அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
அய்யம்பாளையம் ஊராட்சியில் மலை மீது பழைமை வாய்ந்த ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு பூா்த்தி தினத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து ஸம்வத்சரா சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...