நாளைய மின்தடை -சோமலாபுரம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

மின்தடை செய்யப்படும் பகுதிகள் :

சோமலாபுரம் துணை மின் நிலையம் : ஏ-கஸ்பா, பி-கஸ்பா, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com