சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கள்ளச்சாராயம் விற்ற பெண் கைது

கள்ளச்சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது

News image
Updated On :10 ஜூலை 2024, 6:30 pm

Din

ஜோலாா்பேட்டை அருகே கள்ளச் சாராயம் விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் பகுதியில் கள்ளசாராயம் விற்றுக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா் சோதனை செய்ததில் அதே பகுதியை சோ்ந்த அருண்மொழி என்பவரின் மனைவி மேகலா (35) என்பவா் வீட்டின் பின்புறம் மறைவான பகுதியில் கள்ளச் சாராயம் விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டா் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா்.