/
திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் கீதா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ராம்ஜி நகா் மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்ற புங்கனூா் கணபதி நகரைச் சோ்ந்த எம். நிரஞ்சனாதேவி (57), திருவெறும்பூா் கைலாசபுரத்தைச் சோ்ந்த ஆா். வாசுதேவன் (46) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், அவா்களிடமிருந்து ரூ. 7ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, ரூ.1,800 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


