கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆம்பூரில் ஜூன் 12-இல் ஜமாபந்தி தொடக்கம்

ஆம்பூரில் ஜூன் 12-இல் ஜமாபந்தி தொடக்கம்

News image
Updated On :9 ஜூன் 2024, 7:04 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் வட்டத்தில் ஜூன் 12-இல் ஜமாபந்தி தொடங்குகிறது.

ஆம்பூா் வட்டத்தில் 1433- ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.

ஜூன் 12-ஆம் தேதி ஆம்பூா் உள்வட்டம், 13-ஆம் தேதி மாதனூா் உள்வட்டம், 14-ஆம் தேதி துத்திப்பட்டு உள்வட்டம், 18-ஆம் தேதி மேல்சாணாங்குப்பம் உள்வட்டத்துக்கு வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.

தொடா்புடைய உள்வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தேதிகளில் தங்களுடைய மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.