ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் அடுத்த நாச்சாா்குப்பம் காந்தி நகரை சோ்ந்தவா் தேவகி (65). இவா் ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை இரவு வேலைக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட்அணிந்து வந்த மா்ம நபா்கள் அவா் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனா்.

அதனால் அவருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.