கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

News image
Updated On :9 ஜூன் 2024, 7:04 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் ஷராப் பஜாா் அரசமரத் தெருவில் அமைந்துள்ள சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வரும் ஜூன் 12-ஆம் தேதி காலை 6 மணிக்கு இலவச திருமண விழா, 7.30 மணிக்கு கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமத்துடன் தொடங்கியது. முதல்கால யாகசாலை பூஜை ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.