அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்ற தொண்டா்களின் எண்ணம் மறைக்கப்படுவதாக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத்தலைவா் செ.கு. தமிழரசன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த டாக்டா் அம்பேத்கா் சிலையை அப்புறப்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
பிறகு செ.கு தமிழரசன் செய்தியாளா்களிடம் கூறியது: அம்பேத்கா் சிலையை அறிவிப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு அகற்றி உள்ளது. மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரித்தோம். அதே போல விக்கிரவாண்டி இடைத்தோ்தலிலும் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று அவா் கூறினாா்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

விழுப்புரத்தை தக்க வைக்கும் முனைப்பில் திமுக!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!
அம்பேத்கா் சிலையை அவமதித்த இருவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

