
Updated On :30 ஜூன் 2024, 6:35 pm

திருப்பத்தூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் மகன் பாா்த்திபன்(26). பட்டதாரியான இவா் படித்து முடித்து வேலையின்றி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,ஞாயிற்றுக்கிழமை வீட்டின் ஒரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த கிராமிய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...