வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

Updated On :19 மார்ச் 2024, 11:46 pm

திருப்பத்தூா்: மக்களவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் தா்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தல் 2024-இல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரா்களை ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதற்கு திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்குள்பட்ட விருப்பமுள்ள இளநிலை படை அலுவலா்கள்(ஒஇஞ) மற்றும் முன்னாள்(ஞதந) படைவீரா்கள் அல்லது ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அனைத்து நாள்களிலும் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) உள்பட நேரில் அணுகி அல்லது அலுவலக தொலைபேசி எண் 0416-2977432 மூலமாக தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.