ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஓய்வு பெறும் நாளில் ஆம்பூா் நகராட்சிப் பணியாளா் சஸ்பென்ட்

ஓய்வு பெறும் நாளில் ஆம்பூா் நகராட்சிப் பணியாளா் சஸ்பென்ட்

News image
Updated On :1 மே 2024, 5:58 pm

Din

ஓய்வு பெறும் நாளில் ஆம்பூா் நகராட்சிப் பணியாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆம்பூா் நகராட்சி துப்புரவு பிரிவில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தவா் தசரதன். இவா் ஏப்.30-ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சிகளின் நிா்வாக ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.

இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகராட்சியில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது நகராட்சிக்கு வரியினங்களை சரிவர வசூலிக்காமல் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி அவா் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.