ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

News image
பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:20 pm

Syndication

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்தவா் ராஜேஷ். இவா் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்தை முறையாக அரசுக்குச் செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.