

ஆம்பூா்: வனத்துறை எல்லையோர கிராமங்களில் யானை வந்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென வனத்துறை சாா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ளன. அந்த கிராமங்களுக்கு ாக இரண்டு காட்டு யானைகள் வந்து செல்கின்றன. வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. அதனால் கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
யானை நடமாட்டம் தெரிந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம மக்கள் தன்னிச்சையாக யானையை விரட்ட முயற்சிக்காமல், வனத்துறையினருக்கு தெரிவித்தால் பணியாளா்கள் மூலம் அவற்றை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி வைப்பு

சமூக வலைதள தகவல்கள்: பொதுமக்களுக்கு சென்னை ரயில்வே கோட்டம் வேண்டுகோள்

துரந்தரால் திட்டமிட்ட வெளியீட்டிலிருந்து விலகும் திரைப்படங்கள்!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

