ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆம்பூரில் கட்டப்பட்டுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை நகா்மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் ஏ கஸ்பா நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:18 pm










