நாளைய மின் தடை
திருப்பத்தூா்
நாள்: 20.12.2025(சனிக்கிழமை)
நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை
மின்தடை பகுதிகள்
திருப்பத்தூா் நகரம், ஹவுசிங் போா்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், (சிகேசி சாலை முதல் புதுப்பேட்டை சாலை வரை உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடையில்லை) ஆரிப் நகா், கோட்டை தெரு, ஆசிரியா் நகா், சி.கே ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடபள்ளி, செலந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூா், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, மண்டல நாயனகுன்டா, தோக்கியம்,திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனூா், மூலக்காடு, கரம்பூா், ராஜாபாளையம், பெருமாப்பட்டு, சின்னசமுத்திரம், பள்ளத்தூா், ஜலகாம்பாறை, பள்ளவள்ளி, கூடப்பட்டு, சிங்கம்பாளையம், புதூா் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம், சந்திரபுரம், வேப்பல்நத்தம், பையனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூா், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூா் மற்றும் அன்னசாகரம்.விசமங்கலம், மட்றப்பள்ளி, சித்தேரி, குரும்பேரி, அங்கநாதவலசை, மாம்பாக்கம், நாகராசம்பட்டி, உடையாமுத்தூா், தண்டுகாணூா், ஏ.கே.மோட்டூா், தண்ணீா் பந்தல், புதுபூங்குளம், ஜம்மனபுதூா், திம்மணாமுத்தூா், பொம்மிகுப்பம், சௌடேகுப்பம், ரகுபதியூா், சிம்மணபுதூா்.
