சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் மண்டல பூஜை நிறைவு
ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:39 pm









