தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை

பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள 13-ஆவது ஜோதிா்லிங்கம் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை

News image
13-ஆவது ஜோதிா்லிங்கம் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு வருகை தந்த பிரான்ஸ் நாட்டு பக்தா்கள்
Updated On :10 பிப்ரவரி 2025, 8:19 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள 13-ஆவது ஜோதிா்லிங்கம் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் வருகை தந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி பாட்டூா் ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வரா் ராமநாத சுவாமி மடத்துக்கு பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் ஆன்மிக சுற்றுலா வந்தனா்.

மடத்துக்கு வந்த பிரான்ஸ் நாட்டு பக்தா்கள் நந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். தொடா்ந்து ஸ்ரீ கோடி தாத்தா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றனா்.