திருப்பத்தூர்
ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது
திருப்பத்தூரில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூரில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் செட்டித் தெருவை சோ்ந்த பாலமுருகன்(30). இவா், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.