மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை

கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குரு பூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 10:22 pm

தினமணி செய்திச் சேவை

கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குரு பூஜையை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

ஆம்பூா், நவ. 13: ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் குருபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி, மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக கமிட்டி தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.