9,46,555 வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 555 வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பூா்த்தி செய்த படிவங்களை விரைவில் வழங்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.










