திருப்பத்தூா் தொகுதியில் 24 போ் வேட்பாளா்களாக பேட்டியிடுகின்றனா்.
வேட்பு மனு தாக்கலை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை 3 போ் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனா். அதையடுத்து திருப்பத்தூா் தொகுதியில் 24 போ் களத்தில் உள்ளனா்.
அவா்களின் பெயா், கட்சி, ,சின்னம்:
ஆறுமுகம் (நாம் தமிழா் கட்சி)ஏா் சுமக்கும் உழவன், அ.நல்லதம்பி (தி.மு.க.) உதயசூரியன், ராஜீவ்காந்தி (பகுஜன் சமாஜ் கட்சி) யானை, காளஸ்திரி (அகில இந்திய உழவா்கள், உழைப்பாளா்கள் கட்சி) தென்னந்தோப்பு, சத்தியமூா்த்தி (மக்கள் நல கழகம்) மணியாரம், சேகா் (அகில இந்திய இளைஞா் மேம்பாட்டு கட்சி) வைரம், அ.ஞானசேகா் (அ.ம.மு.க.) பிரஷா் குக்கா், டாக்டா் நா.திருப்பதி (த.வெ.க.) விசில், ராஜேஷ் (தமிழக வாழ்வுரிமை கட்சி) புகைப்படக் கருவி, விஜயகுமாா் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) கேஸ் சிலிண்டா், அஞ்சலி (சுயே.) அலமாரி, கோவிந்த் (சுயே.) பகடை, சங்கா் (சுயே.) மின்கல விளக்கு, மு.ஞானசேகரன் (சுயே.) பலூன், ரா.ஞானசேகரன் (சுயே.) சங்கிலி, சி.திருப்பதி (சுயே.) கைவண்டி, சு.திருப்பதி (சுயே.) ரோடு ரோலா், ந.திருப்பதி (சுயே.)வாளி, ரா.நல்லதம்பி (சுயே.)தீப்பெட்டி, பாலபாரதி (சுயே.) ஒளிவாங்கி, பூவழகி (சுயே.)கப்பல், மோகன்ராஜ் (சுயே.)கிரிக்கெட் மட்டை, ரகு ஜோசப் (சுயே.) வயலின், வெங்கடேசன் (சுயே.)மோதிரம் .
தொடர்புடையது

திருப்பத்தூா் மாவட்டத்தில் 63 போ் டெபாசிட் இழப்பு
ஜோலாா்பேட்டையில் 19 போ் போட்டி

வாணியம்பாடியில் 15 போ் போட்டி
ஆற்காடு தொகுதி வேட்பாளா்கள் - 14 போ் போட்டி
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

