மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் ஆம்பூரில் வாக்கு சேகரித்தாா்.

News image

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதனை ஆதரித்து வாக்கு சேகரித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் கே.எம். காதா் மொய்தீன்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:08 am IST

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் ஆம்பூரில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூா் ஓ.வி. ரோடு, பிராட் பஜாா், உமா் ரோடு, எம்.சி. ரோடு, நேதாஜி ரோடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

கட்சியின் தேசிய துணைச் செயலாளா் ஹெச்.அப்துல் பாசித், மாநில பொதுச் செயலாளா் முஹம்மத் அபுபக்கா், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.