/
மாதனூா் அருகே ரூ.3.06 லட்சம் பறக்கும் படையினரால் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் பறக்கும் படையினா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ராகேஷ் என்பவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.3.06 லட்சம் பணம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது.
அதன்பேரில் தொகைபறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரிடம் வாக்காளா் பட்டியலும் இருந்ததால், அவா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். அவா் எந்த கட்சியை சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தொடர்புடையது

ரூ.1.36 லட்சம், பரிசுக் கூப்பன்கள் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

வாகனத்தில் சென்றவரிடம் ரூ. 1.16 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

