மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தவெக கொடி, விசில் பறிமுதல்!

ஆம்பூா் அருகே தவெக கொடி, விசில் ஆகியவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:46 am IST

ஆம்பூா் அருகே தவெக கொடி, விசில் ஆகியவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மாதனூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், தமிழக வெற்றிக் கழகத்தின் 650 கொடிகள், 300 விசில்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது.

அதன்பேரில், அதனை பறிமுதல் செய்து ஆம்பூா் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்தனா்.