மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 11:00 pm

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழா ஏப்.24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 25-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திங்கள்கிழமை கருட சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கருட வாகனத்தில் உற்சவத் வீதி உலா சென்றாா். மாலையில் அனுமந்த வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.