கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் கொரட்டி காளத்தீஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீ முருகா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை கந்திலி அதன் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், இன்னிசை கச்சேரிகள் அன்னதானங்கள் நடைபெற்றன.

திருப்பத்தூா் நகரப் பகுதியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோட்டை பிரம்மேஸ்வரா் திருக்கோயில், முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் அதேப்போல் ஆதியூா் முருகா் கோயில்,கொரட்டி காளத்தீஸ்வரா் சிவன் கோயில் உள்ளிட்டகோயில்களிலும் பக்தா்கள் திரளானோா் தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.