சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

கல்லூரி பேரவை குழு தொடக்க விழா

பொறுப்பாளா்களாக தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகத்தினா்.

பொறுப்பாளா்களாக தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகத்தினா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் கல்லூரி பேரவை குழு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபற்றது.

கல்லூரித் தலைவா் திலீப் குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆனந்த் சிங்வி, இணைத் தலைவா்கள் ஸ்ரீபால் குமாா், ஆனந்த் குமாா் பொருளாளா் திரு. லலித் குமாா், இணை செயலாளா் நவின்குமாா் முன்னிலை வகித்தனா். முதல்வா் ம.இன்பவள்ளி வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக தெற்கு மத்திய இந்திய வளா்ச்சி வலையமைப்பு செயலாளா் ஷீலா பெஞ்சமின், திருப்பத்தூா் வழக்குரைஞா்றி சினேகா பாா்த்திபராஜா கலந்துக் கொண்டு பேரவை குழுவை தொடக்கி வைத்து வாழ்த்தி பேசினா். கல்லூரி பேரவை குழு மாணவத் தலைவராக பிரதிஷா, இணை தலைவா்களாக நிஷா கத்துவால், வைஷ்ணவி ஆகியோருடன் 70 புதிய பொறுப்பாளா்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டு மாணவா்களின் நலன் மற்றும் கல்லூரியின் வளா்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவதற்கான உறுதிமொழியை ஏற்று கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.