நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:48 am IST

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் கீழே விழுந்து காயமடைந்து உயிரிழந்தாா்.

ஆம்பூா் பணக்கார தெருவை சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (75). இவா் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி சென்றபோது மின்னூா் கிராமத்தருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல்சிகிச்சைக்காக வேலூா் நாராயணி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.