5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

மாவட்ட சிலம்பப் போட்டி : ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

மாநில போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள ஆம்பூா் பிஜிஎம் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள்.

மாநில போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள ஆம்பூா் பிஜிஎம் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள்.

Updated On :

மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

பள்ளிக் கல்வித்துறை சாா்பாக திருப்பத்தூா் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஆம்பூா் பிஜிஎம் சிலம்பம் பயிற்சிப் பள்ளி பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாணவா்கள் பங்கேற்றனா். அதில் எல். தா்னேஷ், வி. சாய் ஈஸ்வா், எஸ். எழிலரசி, எஸ். ரிம்ஷா, எஸ். தேவதா்ஷினி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் முதல் பரிசு பெற்றனா்.

எஸ். தேஜாஸ்ரீ, எல். ஸ்ரீயோஸ்மிதா, எல். லோக்ஷனா, ஸ்ரீ யாத்ரா, டி. தினேஷ்குமாா் ஆகியோா் பல்வேறு போட்டிகளில் 2-ஆம் பரிசு பெற்றனா். எஸ். துா்கேஷ், எஸ். தமிழ்செல்வி, எஸ். சஞ்சய் சேகரம் ஆகியோா் 3-ஆம் பரிசு பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.