அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

ஆம்பூா் பெரிய ஆஞ்சனோ் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனா்.

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் தரிசனம் செய்த எம்எல்ஏக்கள் ச. அம்பேத்குமாா், மற்றும் அ.செ. வில்வநாதன்.

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தரிசனம் செய்தனா்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனிக்கிழமையை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

சிறப்பு பூஜையில் ஆம்பூா் எம்எல்ஏ அசெ. வில்வநாதன் மற்றும் வந்தவாசி எம்எல்ஏ அ.செ. அம்பேத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட அவைத்தலைவா் ஆா். எஸ். ஆனந்தன், ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா் ஆா். எஸ். வசந்த் ராஜ் உள்ளிட்டவா்கள் உடன் இருந்தனா்.

தொடா்ந்து ஆம்பூா் ஏ - கஸ்பா மாரியம்மன் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.