உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மல்லகுண்டா சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.

மல்லகுண்டா கிராமத்தில் நடைபெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம். சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடபெற்றது.

விழாவில் மல்லகுண்டா, தாசிரியப்பனூா், குருபவாணிகுண்டா மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

Story image

இதேபோல் புதுப்பேட்டை பக்கிரிமடம் பகுதியில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புதுப்பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.